KIU பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் அதிகூடிய புள்ளிகள் சதவீதத்தை பெற்று சாதனை
இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் (Periodic Institutional Review), அனைத்து அரசு சாரா பல்கலைக்கழகங்கள்…