வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ந்து 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி Rotary Colombo East உடன் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்த இரத்த தான நிகழ்வு தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாகவும் வெற்றிகரமாக நடைபெற்றது….