பயணிகளுடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தை செயற்படுத்திய Kangaroo Cabs
ஒவ்வொரு ஆண்டிலும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முன்னிட்டு Kangaroo Cabs விஷேட நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி திட்டத்தின்…