Travellers’ Choice வழங்கும் Best of the Best விருதை வென்றுள்ள உலகின் 1% ஹோட்டல்களின் பட்டியலில் இணைந்துள்ள EKHO Ella ஹோட்டல்
மலைநாட்டின் ரம்யமான சூழலில் அமைந்துள்ள EKHO Ella ஹோட்டல் 2025 ஆம் ஆண்டுக்காக Tripadvisor Travellers’ Choice வழங்கும் Best of the Best விருதை வென்றுள்ளது….