இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதல் Digital Health முதுகலைப் பட்டப்படிப்பு பாடநெறியை இலங்கையில் அறிமுகப்படுத்தும் IIHS
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரக் கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) இங்கிலாந்தின் University of Surrey வழங்கும் ஆசியாவின் முதலாவது Digital…